மகாராஷ்டிரத்தின் சதாரா மற்றும் பிற மாவட்டங்களில் முன்கூட்டியே வறட்சி ஏற்பட்டு, பண்ணை வேலைகளும் கால்நடைத் தீவனமும் இல்லாமல்போனதால், கால்நடைத் தீவன முகாமுக்கு மாடுகளைக் கொண்டுசெல்ல மக்கள் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இந்த நெருக்கடியின் பெருஞ்சுமையை பெண்களே தாங்கிக்கொள்கின்றனர்
மேதா காலே, மும்பையில் வசிக்கிறார், பெண்கள் மற்றும் நல்வாழ்வு தொடர்பான விவகாரங்களில் எழுதுகிறார். PARIஇல் இவரும் ஒரு மொழிபெயர்ப்பாளர். தொடர்புக்கு [email protected]
See more stories
Photographs
Binaifer Bharucha
பினாஃபர் பருச்சா மும்பையை தளமாகக் கொண்ட பகுதி நேரப் புகைப்படக் கலைஞர். PARI-ன் புகைப்பட ஆசிரியராகவும் உள்ளார்.
See more stories
Editor
Sharmila Joshi
ஷர்மிளா ஜோஷி, PARI-ன் முன்னாள் நிர்வாக ஆசிரியர் மற்றும் எழுத்தாளர். அவ்வப்போது கற்பிக்கும் பணியும் செய்கிறார்.
See more stories
Translator
R. R. Thamizhkanal
இர. இரா. தமிழ்க்கனல், பொதுக்கொள்கைகள் ஆட்சியியலில் முனைப்புக்கொண்ட சுதந்திரப்
பத்திரிகையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். சென்னையை மையமாகக் கொண்டவர்.