திண்டுக்கலில்-தலித்-பெண்கள்-ஒன்றுபட்டபோது

Dindigul, Tamil Nadu

Jul 18, 2022

திண்டுக்கலில் தலித் பெண்கள் ஒன்றுபட்டபோது

தமிழ்நாட்டின் ஒரு ஜவுளி தொழிற்சாலையில் நிலவிய பாலியல் மற்றும் சாதிய அத்துமீறல்களுக்கு ரமா, லதா மற்றும் அவர்களின் தொழிற்சங்கம் முன்னெடுத்தக் கடும் போராட்டத்தில் விளைந்த திண்டுக்கல் ஒப்பந்தம் மூலமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது

Translator

Rajasangeethan

Illustrations

Antara Raman

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Gokul G.K.

கோகுல் ஜி.கே. கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஒரு சுயாதீன பத்திரிகையாளர்.

Illustrations

Antara Raman

அந்தரா ராமன் ஓவியராகவும் வலைதள வடிவமைப்பாளராகவும் இருக்கிறார். சமூக முறைகல் மற்றும் புராண பிம்பங்களில் ஆர்வம் கொண்டவர். பெங்களூருவின் கலை, வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பத்துக்கான சிருஷ்டி நிறுவனத்தின் பட்டதாரி. ஓவியமும் கதைசொல்லல் உலகமும் ஒன்றுக்கொன்று இயைந்தது என நம்புகிறார்.

Editor

Vinutha Mallya

வினுதா மல்யா பாரியின் ஆசிரியர் குழு தலைவர். இருபது வருடங்களுக்கும் மேலாக அவர் பத்திரிகையாளராகவும் ஆசிரியராகவும் இருந்து செய்திகளையும் புத்தகங்களையும் எழுதியிருக்கிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.