திக்ரி விவசாயிகள்: ‘வாழ்க்கைக்கும் இதை மறக்க மாட்டோம்’
மேற்கு தில்லியின் திக்ரி போராட்டக் கள விவசாயிகளுக்கு வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் செய்தி தெரிந்திருக்கிறது. அதற்கு அவர்கள் கொடுத்த விலையைப் பற்றியும் கடினமான எதிர்காலத்தையும் பற்றி பேசுகின்றனர்