தாரிபா: சூனியக்காரியாக முத்திரை குத்தி, அவர்களின் நிலங்களை கைபற்றுகிறார்கள்
பில்வாரா மாவட்டத்தில் வசிக்கும் போலி தேவி, ‘சூனியக்காரி’ என்று தன் மீது சுமத்தப்பட்ட களங்கத்திற்கு எதிராக கடந்த 15 வருடங்களாக போராடி வருகிறார். இத்தகைய துன்புறுத்தலால் ராஜஸ்தானில் உள்ள பல பெண்கள் தனிமையிலும் வறுமையிலும் வாடுகிறார்கள். மேலும், பல சமயங்களில் இவர்களின் நிலத்தை கைப்பற்றவே இப்படியொரு சூழ்ச்சி செய்யப்படுகிறது