தாக்கப்பட்டார்-ஆனால்-தாழ்ந்திருக்கவில்லை---சுனந்தா-சாகுவின்-அமைதி-போராட்டம்

Dhenkanal, Odisha

Jan 26, 2022

தாக்கப்பட்டார், ஆனால், தாழ்ந்திருக்கவில்லை – சுனந்தா சாகுவின் அமைதி போராட்டம்

சுனந்தா இரண்டு குற்றங்களை செய்ததாக கூறுகிறார்கள். ஒன்று அவரது காதல், மற்றொன்று ஒடிஷா மாநிலம் தேன்கன்னல் மாவட்டம் நிஹல் பிரசாத் கிராமத்தில் உள்ள அவர்களுக்கு சொந்தமான இடத்தில் தனக்குரிய பங்கை கேட்டுள்ளார். அதற்காக அவர் இழந்தது ஏராளம்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Puja Awasthi

பூஜா அவஸ்தி, அச்சு மற்றும் ஆன்லைன் ஊடகத்தின் சுதந்திர பத்திரிக்கையாளர். லன்னோவைச்சார்ந்த ஆர்வமுடைய புகைப்பட கலைஞர். அவருக்கு யோகா, பயணம் மற்றும் கைவினைப்பொருட்கள் பிடிக்கும்.

Translator

Priyadarshini R.

பிரியதர்சினி R., மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆராய்ச்சி மாணவி. தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களிலும், சன் டிவி உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் செய்தியாளராக பணியாற்றியவர்.