தல்-ஏரியின்-பனிப்படலங்களின்-மேல்-மருத்துவ-உதவி

Srinagar, Jammu and Kashmir

Aug 07, 2021

தல் ஏரியின் பனிப்படலங்களின் மேல் மருத்துவ உதவி

ஸ்ரீநகர் தல் ஏரியின் தீவுகளில் வாழும் குடும்பங்களுக்கு இருக்கும் ஒரே ஒரு ஆரம்ப சுகாதார நிலையமும் பெரும்பாலும் மூடியிருப்பதால் உள்ளூர் மருந்து விற்பனையாளர்களே மருத்துவர்களாகவும் இருக்கின்றனர்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Adil Rashid

அடில் ரஷீத், காஷ்மீரின் ஸ்ரீநகரைச் சேர்ந்த சுதந்திர ஊடகவியலாளர். இவர் இதற்கு முன் டெல்லியில் ‘அவுட்லுக்’ இதழில் பணியாற்றினார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.