விவசாய நெருக்கடியால் பெற்றோர் கடனில் தள்ளப்பட, மராத்வடா விவசாயிகளின் குழந்தைகளை வறுமையும் துன்பமும் பீடித்திருக்கிறது. மோகினி பிஸே போன்றவர்கள் தற்கொலை செய்திருக்கின்றனர்
ஐரா டேலுகோங்கார் பாரியில் 2020ஆம் ஆண்டு பயிற்சி செய்தியாளராக சேர்ந்துள்ளார். அவர் புனேவில் உள்ள சிம்பியாசிஸ் ஸ்கூல் ஆஃப் எகானாமிக்சில் இரண்டாம் ஆண்டு இளநிலை பொருளாதாரம் படித்து வருகிறார்.
See more stories
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.