டெல்லியின்-குடியரசு-தினத்தில்-அரங்கேறிய-காட்சி

Ghazipur, Uttar Pradesh

Mar 29, 2021

டெல்லியின் குடியரசு தினத்தில் அரங்கேறிய காட்சி

ஜனவரி 26ஆம் தேதி தலைநகர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இருவகை காட்சிகள் தென்பட்டன: குடிமக்களின் கொண்டாட்ட அணிவகுப்பு, அசம்பாவித சண்டை. செங்கோட்டை மற்றும் ஐடிஓ சந்திப்பில் நிலவிய குழப்பங்களுக்கு வதந்திகள் முக்கிய பங்காற்றின

Translator

Savitha

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Shalini Singh

ஷாலினி சிங், பாரி கட்டுரைகளை பதிப்பிக்கும் CounterMedia Trust-ன் நிறுவன அறங்காவலர் ஆவார். தில்லியை சேர்ந்த பத்திரிகையாளரான அவர் சூழலியல், பாலினம் மற்றும் பண்பாடு ஆகியவற்றை பற்றி எழுதுகிறார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் 2017-18ம் ஆண்டுக்கான Niemen இதழியல் மானியப்பணியில் இருந்தவர்.

Translator

Savitha

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.