டிராக்டர் பேரணியில் பிளவு: ‘அவர்கள் எங்கள் மக்கள் அல்ல’
திக்ரியிலிருந்து விவசாயிகளின் டிராக்டர் படை அமைதியாக நகர்ந்துக்கொண்டு இருக்கும்போது, நாங்லோய் செளக்கில் ஒரு சிறிய குழு பிரிந்து குழப்பத்தை உருவாக்கியது. அந்த குழு, ஈடு இணையற்ற ஒழுக்கமான குடிமக்களின் குடியரசு தின அணிவகுப்பை சீர்குலைத்தது