ஜெய்பூரின் பொம்மை தயாரிப்பாளர்கள் காய்ந்த புற்களின் கீழ் மாட்டிக்கொண்டுள்ளார்கள்
ஜீவாரா ராம் மற்றும் மற்றவர்கள், ஜெய்பூரின் நடைபாதையில் வசிப்பவர்கள், ஒரு காலத்தில் தோற்பாவை கூத்துக்கான மரப்பொம்மைகள் செய்தவர்கள், வருமானத்திற்காக வைக்கோலை அடைத்து செய்யும் பொருட்களை செய்து வந்தனர். ஆனால், சுற்றுலா பாதிப்பு, விலை உயர்வு மற்றும் மந்தமான விற்பனை ஆகியவற்றால் அந்தத்தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது
மாதவ் ஷர்மா, ஜெய்பூரைச் சேர்ந்த சுதந்திர ஊடகவியலாளர். சமூகம், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார பிரச்சனைகள் குறித்து இவர் தொடர்ந்து எழுதி வருகிறார்.
See more stories
Translator
Priyadarshini R.
பிரியதர்சினி R., மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆராய்ச்சி மாணவி. தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களிலும், சன் டிவி உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் செய்தியாளராக பணியாற்றியவர்.