ஜுலியானியின்-விறகு-கூடை

Serchhip, Mizoram

Feb 05, 2020

ஜுலியானியின் விறகு கூடை

மிசோரம் மாநிலத்தில் உள்ள, ஹுமுஃபாங்கின் மலை உச்சியின் காட்டில் ஒருவர் விறகு சேகரித்துக்கொண்டிருக்கிறார்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

David C. Vanlalfakawma

டேவிட் சி. வான்லல்பகாவ்மா, மிசோரம் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்துக்குப் பிந்தைய படிப்பு படிப்பவர் மற்றும் மிசோரம் மாநிலத்தின் தலைநகரான ஐஸ்வாலில் அமைந்துள்ள, பல்லுயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு வலையமைப்பின் (பயோகோன்) உறுப்பினராகவும் உள்ளார்.

Author

T. R. Shankar Raman

டி. ஆர். சங்கர் ராமன், காட்டுயிர் உயிரியலாளர். கர்நாடக மாநிலத்தின் மைசூர் நகரில் உள்ள இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளையோடு இணைந்து பணியாற்றுகிறார்.

Translator

T Neethirajan

நீதிராஜன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர், பத்திரிக்கையாளர் மற்றும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் சமூக நீதி சார்ந்த புத்தகங்களை வெளியிடும் சவுத் விஷன் பதிப்பகத்தின் முதன்மை ஆசிரியர்.