ஜாம்பாலியின்-குடிசை-கட்டுபவர்கள்

Kolhapur, Maharashtra

May 04, 2023

ஜாம்பாலியின் குடிசை கட்டுபவர்கள்

கட்டை, மூங்கில் மற்றும் ஓலைகள் கொண்ட ஒரு குடிசையைக் கட்டுவதற்கு உள்ளூர் பழக்கங்கள் மற்றும் நிலைத்து நீடிக்கும் முறைகள் குறித்த ஆழமான அறிவு தேவை. மகாராஷ்டிர விவசாயிகள் விஷ்ணு மற்றும் நாராயண் அதற்கான பரிசோதனையில் இறங்குகின்றனர்

Photo Editor

Sinchita Parbat

Translator

Rajasangeethan

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Sanket Jain

சங்கேத் ஜெயின் மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் உள்ள பத்திரிகையாளர். அவர் 2022ம் ஆண்டில் PARI மூத்த மானியப் பணியாளராக இருக்கிறார். 2019-ல் PARI-ன் மானியப் பணியில் இணைந்தார்.

Editor

Priti David

ப்ரிதி டேவிட் பாரியின் நிர்வாக ஆசிரியர் ஆவார். பத்திரிகையாளரும் ஆசிரியருமான அவர் பாரியின் கல்விப் பகுதிக்கும் தலைமை வகிக்கிறார். கிராமப்புற பிரச்சினைகளை வகுப்பறைக்குள்ளும் பாடத்திட்டத்துக்குள்ளும் கொண்டு வர பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் இயங்குகிறார். நம் காலத்தைய பிரச்சினைகளை ஆவணப்படுத்த இளையோருடனும் இயங்குகிறார்.

Photo Editor

Sinchita Parbat

சிஞ்சிதா பர்பாத் பாரியில் மூத்த காணொளி ஆசிரியராக இருக்கிறார். சுயாதீன புகைப்படக் கலைஞரும் ஆவணப்பட இயக்குநரும் ஆவார். அவரின் தொடக்க கால கட்டுரைகள் சிஞ்சிதா மாஜி என்கிற பெயரில் வெளிவந்தன.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.