’சென்ற ஆண்டில் ஒரே ஆண்தான் கருத்தடைக்கு ஒப்புக்கொண்டார்’
குடும்பக் கட்டுப்பாட்டை 'ஆண்களுக்குச் செய்யவைப்பது’என்பது பரபரப்பாக பேசப்படுவது. ஆனால், பீகாரின் விகாஸ்மித்ராகள் மற்றும் ஆசா பணியாளர்களுக்கோ, ஆண்களைக் கருத்தடை செய்யவைப்பதில் உருப்படியான பலன் கிடைத்தபாடில்லை. வழக்கம்போல பெண்களே அதைச் செய்துகொள்ள நிர்பந்திக்கப்படுகிறார்கள்
அம்ருதா ப்யாட்னல் தில்லியை சேர்ந்த சுயாதீன பத்திரிகையாளர். சுகாதாரம், பாலினம், குடியுரிமை ஆகியவற்றை சார்ந்து இயங்குகிறார்.
See more stories
Translator
R. R. Thamizhkanal
இர. இரா. தமிழ்க்கனல், பொதுக்கொள்கைகள் ஆட்சியியலில் முனைப்புக்கொண்ட சுதந்திரப்
பத்திரிகையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். சென்னையை மையமாகக் கொண்டவர்.
See more stories
Illustration
Priyanka Borar
ப்ரியங்கா போரர், தொழில்நுட்பத்தில் பல விதமான முயற்சிகள் செய்வதன் மூலம் புதிய அர்த்தங்களையும் வெளிப்பாடுகளையும் கண்டடையும் நவீன ஊடக கலைஞர். கற்றுக் கொள்ளும் நோக்கிலும் விளையாட்டாகவும் அவர் அனுபவங்களை வடிவங்களாக்குகிறார், அதே நேரம் பாரம்பரியமான தாள்களிலும் பேனாவிலும் அவரால் எளிதாக செயல்பட முடியும்.
See more stories
Editor
Hutokshi Doctor
See more stories
Series Editor
Sharmila Joshi
ஷர்மிளா ஜோஷி, PARI-ன் முன்னாள் நிர்வாக ஆசிரியர் மற்றும் எழுத்தாளர். அவ்வப்போது கற்பிக்கும் பணியும் செய்கிறார்.