சுந்தர்பன்-பொது-அடைப்பில்-மவுசானி-மக்களுக்கு-நல்ல-சாப்பாடு-இருக்கிறது

South 24 Paraganas, West Bengal

May 07, 2020

சுந்தர்பன்: பொது அடைப்பில் மவுசானி மக்களுக்கு நல்ல சாப்பாடு இருக்கிறது

மேற்கு வங்கத்தின் சுந்தர்பனில் உள்ள தொலைதூரத்து சின்னக் கிராமம், பல பேரழிவுகளை சந்தித்திருக்கிறது. இந்த பொது அடைப்பு காலத்தில் கோவிட் - 19 வைரசை சமாளிக்க அது தனது சொந்த வளங்களை வைத்திருக்கிறது

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Abhijit Chakraborty

அபிஜித் சக்ரபர்தி, கொல்கத்தாவைச் சேர்ந்த ஒரு புகைப்பட பத்திரிக்கையாளர். சுந்தர்பன் காடுகள் பற்றிய காலாண்டிதழான சுது சுந்தர்பன் சர்சா என்கிற இதழோடு பணிபுரிபவர்.

Translator

T Neethirajan

நீதிராஜன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர், பத்திரிக்கையாளர் மற்றும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் சமூக நீதி சார்ந்த புத்தகங்களை வெளியிடும் சவுத் விஷன் பதிப்பகத்தின் முதன்மை ஆசிரியர்.