சுந்தரவனம்-ஒரு-புல்-பூண்டு-கூட-முளைக்கவில்லை

South 24 Parganas, West Bengal

Sep 16, 2019

சுந்தரவனம்: 'ஒரு புல் பூண்டு கூட முளைக்கவில்லை...'

மேற்கு வங்காளத்தின் சுந்தரவனத்தில் உள்ள மக்கள், நீண்ட காலமாக விளிம்பு நிலையில் வாழ்ந்து வருகிறார்கள். இப்போது பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்கின்றனர் - தொடர்ச்சியான புயல்கள், ஒழுங்கற்ற மழை, உயர்ந்து வரும் உப்புத்தன்மை, அதிகரித்து வரும் வெப்பம், சதுப்பு நிலங்கள் அழிதல் மற்றும் பல.

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Reporter

Urvashi Sarkar

ஊர்வசி சர்க்கார் தனித்து இயங்கும் ஊடகவியலாளர், 2016 PARI உறுப்பினர். தற்பொழுது வளர்ச்சித் துறையில் பணியாற்றி வருகிறார்.

Translator

Soniya Bose

உளவியல் மற்றும் சமூகவியல் இளநிலை பட்டதாரியான சோனியா போஸ், அவரவர் வாழ்நிலைகளிலிருந்து மக்களை புரிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர்.

Editor

Sharmila Joshi

ஷர்மிளா ஜோஷி, PARI-ன் முன்னாள் நிர்வாக ஆசிரியர் மற்றும் எழுத்தாளர். அவ்வப்போது கற்பிக்கும் பணியும் செய்கிறார்.

Series Editors

P. Sainath

பி. சாய்நாத், பாரியின் நிறுவனர் ஆவார். பல்லாண்டுகளாக கிராமப்புற செய்தியாளராக இருக்கும் அவர், ’Everybody Loves a Good Drought' மற்றும் 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom' ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

Series Editors

Sharmila Joshi

ஷர்மிளா ஜோஷி, PARI-ன் முன்னாள் நிர்வாக ஆசிரியர் மற்றும் எழுத்தாளர். அவ்வப்போது கற்பிக்கும் பணியும் செய்கிறார்.