தங்கள் நிலம், வீடு, வாழ்வாதாரம் என அனைத்தையும் வெள்ளமும் புயலும் சூறயாடிச் சென்றதால் சுந்தரவனத்தில் உள்ள பலரும் சமீப வருடங்களில் தங்கள் கிராமத்தை விட்டுச் செல்கின்றனர். ஊரடங்கிற்கு நடுவில் வந்த அம்பன், கடந்த இரண்டு தசாப்தங்களில் வந்த நான்காவது புயலாகும்
சோவன் டேனியரி, சுந்தரவனத்தில் கல்வித்துறையில் பணியாற்றுகிறார். புகைப்படக் கலைஞரான இவருக்கு, கல்வி, காலநிலை மாறுபாடு மற்றும் இப்பகுதியில் இவை இரண்டிற்கும் இடையிலான தொடர்பு ஆகியவற்றை படம் பிடிப்பதில் ஆர்வம்.
See more stories
Translator
V Gopi Mavadiraja
வி கோபி மாவடிராஜா, முழுநேர மொழிபெயர்ப்பாளர் மற்றும்
சுதந்திர ஊடகவியலாளர். கதைகளிலும் விளையாட்டு
இதழியலிலும் ஆர்வம் கொண்டவர்.