ஹைதராபாத்தில் உள்ள இறைச்சி கூடங்களுக்கு ஒட்டகங்களைக் கடத்துவதாக சந்தேகித்து, ஜனவரி 7 ஆம் தேதி, கச்சிலிருந்து வந்த ஐந்து பாரம்பரிய மேய்ப்பர்களை மகாராஷ்டிர போலீஸார் கைது செய்தனர். 58 ஒட்டகங்கள் காவலில் வைக்கப்பட்டன
ஜெய்தீப் ஹார்டிகர் நாக்பூரிலிருந்து இயங்கும் பத்திரிகையாளரும் எழுத்தாளரும் ஆவார். PARI அமைப்பின் மைய உறுப்பினர்களுள் ஒருவர். அவரைத் தொடர்பு கொள்ள @journohardy.
See more stories
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.