சிங்குவிலிருந்து-சிங்கூரை-அடைதல்

Hooghly, West Bengal

May 14, 2021

சிங்குவிலிருந்து சிங்கூரை அடைதல்

தில்லியின் எல்லையில் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளின் கூட்டமைப்பு, மார்ச் மாதத்தின் மத்தியில் மேற்கு வங்கத்தில் கூட்டங்களை நடத்தியது. ஹூக்ளி மாவட்டத்தின் சிங்கூரில் நடந்த கூட்டத்தை பற்றிய அறிக்கை இது.

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Anustup Roy

அனுஸ்தூப் ராய் கொல்கத்தாவைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர். அவர் குறியீடுகளை எழுதாத நேரத்தில் தனது கேமராவுடன் இந்தியா முழுவதும் பயணம் செய்கிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.