மகாராஷ்டிராவின் மொகதா தாலுகாவின் ஆதிவாசி சமூகங்கள் பெரும்பாலும் பல்வேறு வியாதிகளுக்கு நீண்ட காலமாக அவர்கள் நம்பும் உள்ளூர் வைத்தியர்களையே நாடுகின்றனர். நம்பகமான பொது சுகாதார அமைப்பு எதுவும் இல்லாத நிலையில், அந்த இடைவெளிகளை மூலிகைகளும் சடங்குகளுமே நிரப்புகின்றன