மேற்கு வங்கத்தின் புருலியா மாவட்டத்தின் சேனபானா கிராமத்தைச் சேர்ந்த, 65 வயதான, சாருபாலா கலிந்தி, பல தசாப்தங்களாக நச்சினியாக நடனமாடிக் கொண்டிருப்பவர், இவர் தனது ரசிக் மற்றும் குழுவினருடன் சேர்ந்து இன்றும் உயர் ஆற்றல் கொண்ட நிகழ்ச்சியினை கட்டவிழ்த்துக் கொண்டிருக்கிறார்
அபிஜித் சக்ரபர்தி, கொல்கத்தாவைச் சேர்ந்த ஒரு புகைப்பட பத்திரிக்கையாளர். சுந்தர்பன் காடுகள் பற்றிய காலாண்டிதழான சுது சுந்தர்பன் சர்சா என்கிற இதழோடு பணிபுரிபவர்.
See more stories
Translator
Soniya Bose
உளவியல் மற்றும் சமூகவியல் இளநிலை பட்டதாரியான சோனியா போஸ், அவரவர் வாழ்நிலைகளிலிருந்து மக்களை புரிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர்.