சாப்பிடவும்-தூங்கவும்-அவர்கள்-பல-மைல்கள்-செல்ல-வேண்டும்

Palghar, Maharashtra

May 27, 2020

சாப்பிடவும் தூங்கவும் அவர்கள் பல மைல்கள் செல்ல வேண்டும்

கொரானா வைரஸ் தடுப்புக்காக, மத்திய அரசு அறிவித்த பொது அடைப்பு என்பது, இடம் மாறி, செங்கல் சூளையில் வேலை செய்து வந்த ஆதிவாசிகளை, கையில் கொஞ்சம் மட்டுமே பணமும் சாப்பாடும் இருக்கிற நிலையோடு மகாராஷ்ட்ரத்தின் பால்கார் மாவட்டத்தில் விட்டுவிட்டது. கிராமத்துக்கு வந்து சேர்ந்து விடுங்கள் என்று ஊரிலிருந்து கண்டிப்பான அறிவிப்புகள் வந்தன. அங்கும் அவர்களுக்குத் எந்தவொரு எதிர்காலமும் இல்லை

Translator

T Neethirajan

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Mamta Pared

மம்தா பரெட் (1998 - 2022) ஒரு பத்திரிகையாளராகவும் 2018ம் ஆண்டில் பாரியின் பயிற்சிப் பணியாளராகவும் இருந்தவர். புனேவின் அபாசாகெப் கர்வாரே கல்லூரியின் இதழியல் மற்றும் வெகுஜன தொடர்பில் முதுகலை பட்டம் பெற்றவர். பழங்குடி வாழ்க்கைகளை, குறிப்பாக அவர் சார்ந்த வார்லி சமூக வாழ்க்கையையும் போராட்டங்களையும் பற்றிய செய்திகளை அளித்திருக்கிறார்.

Translator

T Neethirajan

நீதிராஜன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர், பத்திரிக்கையாளர் மற்றும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் சமூக நீதி சார்ந்த புத்தகங்களை வெளியிடும் சவுத் விஷன் பதிப்பகத்தின் முதன்மை ஆசிரியர்.