சரார் - இ - சரீப் காங்ரியை வைத்து கொஞ்சம் வெதுவெதுப்பு
கரி கட்டைகளால் நிரப்பப்பட்ட தீ மூட்டக் கூடிய மண்ணாலான தீச்சட்டி தான் காங்ரீ, இது பிரம்பால் மூடப்பட்டிருக்கும். இதற்கு காஷ்மீரில் கடுமையான குளிர்காலத்தில் அதிகமான தேவை இருக்கிறது, மேலும் இந்த பருவகால வர்த்தகம் தான் கைவினைக் கலைஞர்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு உதவிகரமாக இருக்கிறது.