சத்பதி-மீனும்-இல்லை-வாழ்வும்-இல்லை

Palghar, Maharashtra

Feb 03, 2022

சத்பதி: மீனும் இல்லை. வாழ்வும் இல்லை

மகாராஷ்டிராவின் சத்பதி கிராமத்தில் மீன்பிடி தொழில் பாதித்து, படகுகளும் குறைந்துள்ளதால் மீனவப் பெண்கள் எவ்வாறு கடின உழைப்பை செலுத்துகின்றனர் அல்லது வேறு பணிகளுக்கு செல்கின்றனர் என்பதை சர்வதேச கிராமப்புற மகளிர் தினத்தன்று, இக்கட்டுரை வெளிக்கொணர்கிறது

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Ishita Patil

இஷிதா பாட்டில் பெங்களூரின் தேசிய மேம்பட்ட ஆய்வுகள் நிறுவனத்தின் ஆராய்ச்சி உதவியாளர்.

Author

Nitya Rao

நித்யா ராவ் இங்கிலாந்தின் நார்விச்சில் உள்ள கிழக்கு அங்கிலியா பல்கலைக்கழக பாலினம் மற்றும் வளர்ச்சித்துறை பேராசிரியர். இவர் முப்பதாண்டுகளுக்கும் மேலாக மகளிர் உரிமைகள், வேலைவாய்ப்பு, கல்வித் துறையில் ஆராய்ச்சியாளராக, ஆசிரியராக, ஆதரவாளராக உள்ளார்.

Translator

Savitha

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.