திருமண அழைப்பிதழ்கள், பதாகைகள், சின்னங்கள் போன்றவற்றில் வேலை பார்க்கும் சித்திர எழுத்துக் கலைஞர்கள் சிலர்தான் ஹைதராபாத்தில் எஞ்சியுள்ளனர். கணிணி எழுத்துருக்கள், டிஜிட்டல் அச்சு மற்றும் அரசின் ஆதரவின்மை போன்றவற்றால் பலரும் இவ்வேலையை விட்டு வெளியேறிவிட்டனர்
ஸ்ரீலக்ஷ்மி பிரகாஷ் ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் தகவல் தொடர்பில் முதுகலைப் பட்டம் பயின்று வருகிறார். நகரத்தைச் சுற்றி நடப்பதும், மக்களின் கதைகளையும் கேட்பதும் அவருக்கு விருப்பமானவை.
See more stories
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.