சங்கீதா சாகு தனது வாழ்க்கைக்கு 25 அடி உயரத்தில் தூசிதட்டிக் கொண்டிருக்கிறார்
சத்தீஸ்கரின் துர்க் மாவட்டத்தைச் சேர்ந்த இந்த 19 வயது பெண் கட்டிடங்களை சீரமைக்கும் பணியில் சிறந்து விளங்குகிறார், ஆனால் உத்தரபிரதேசத்தின் லக்னோவில் அந்த திறமையான பணியைச் செய்வதற்கு ஒரு கூலி தொழிலாளியின் வருமானத்தை மட்டுமே அவர் பெறுகிறார்
பூஜா அவஸ்தி, அச்சு மற்றும் ஆன்லைன் ஊடகத்தின் சுதந்திர பத்திரிக்கையாளர். லன்னோவைச்சார்ந்த ஆர்வமுடைய புகைப்பட கலைஞர். அவருக்கு யோகா, பயணம் மற்றும் கைவினைப்பொருட்கள் பிடிக்கும்.
See more stories
Translator
Soniya Bose
உளவியல் மற்றும் சமூகவியல் இளநிலை பட்டதாரியான சோனியா போஸ், அவரவர் வாழ்நிலைகளிலிருந்து மக்களை புரிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர்.