கோவடாவில் பெரிய மருந்தகங்கள் சிறிய மீன்களைக் கொல்கின்றன
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள இந்த கிராமத்தில் மீன்பிடித்தலை, மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் அழித்த பிறகு, மற்ற வாழ்வாதார வழிகளை முயற்சித்து, நிச்சயமற்ற எதிர்காலத்தை சந்திக்கும் போது, கடந்த காலத்தில் தங்களிடம் இருந்த ஏராளமான கடல்வாழ் வளங்களைப் பற்றி இம்மக்கள் நினைவு கூர்கின்றனர்