குளிர் பாதுகாப்பக தொழிலாளர்களுக்கு உறைபனியாகிவிட்ட கூலி உயர்வு
மூட்டைக்கு குறைந்தளவே கிடைக்கும் கூலிக்காக குளிர் பாதுகாப்பக தொழிலாளர்கள் தினமும் கனமான மூட்டைகளை பல தளங்களுக்கு மேலேயும், கீழேயும் என மாற்றி மாற்றி இறக்கி அல்லலுறுகிறார்கள். அவர்கள் தங்களுக்கு கூலி உயர்வோ அல்லது தொழிலாளர்களுக்கான நன்மைகளோ கிடைக்க வேண்டும் என்று கேட்டால் வேலையிலிருந்து நீக்கப்படவோ அல்லது வேலை குறைக்கப்படும் நிலையோ உள்ளது
ராகுல் மகண்டி ஒரு சுயாதீன பத்திரிகையாளர். 2017ம் ஆண்டின் பயிற்சிப் பணியாளர். ஆந்திராவின் விஜயவாடாவை சேர்ந்தவர்.
See more stories
Translator
Priyadarshini R.
பிரியதர்சினி R., மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆராய்ச்சி மாணவி. தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களிலும், சன் டிவி உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் செய்தியாளராக பணியாற்றியவர்.