‘குறைந்தபட்சம் இங்கு எங்களுக்கு இடமாவது இருக்கிறது’
மத்தியப்பிரதேச மாநிலத்தின் பன்னா புலிகள் சரணாலயத்தை சுற்றியுள்ள பகுதியில் இருக்கும் ராம்புரா என்ற கிராம மக்களை வெளியேற சொல்லியிருக்கிறார்கள். ஆனால், வேறு இடம் ஒதுக்கி தராமல் நாங்கள் எங்கே செல்வோம் என்று அந்த மக்கள் கேட்கின்றனர்