குறுபா ஆடு மேய்ப்பர்கள் தங்களது பாதுகாப்பு போர்வையை இழந்து வருகின்றனர்
நீண்ட காலமாக கர்நாடகாவைச் சேர்ந்த குறுபா ஆயர்கள் தங்களது கடினமான தக்காண செம்மறி ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வதற்கு பல மாதங்கள் பயணம் செய்கின்றனர். ஆனால், தங்கள் விலங்குகளின் எரு மற்றும் ரோமம் ஆகியவற்றுக்கான தேவை குறைந்து வருவதால் பிற வருமான ஆதாரங்களை நாட ஆரம்பித்துவிட்டனர்
பிரபிர் மித்ரா பிரபிர் மித்ரா ஒரு பொதுமருத்துவர். இங்கிலாந்தின் மருத்துவர்களுக்கான ராயல் கல்லூரியில் பணிசெய்கிறார். ராயல் போட்டோகிராபி சொஸைட்டியிலும் இருக்கிறார். கிராமப்புற இந்தியர்களின் பண்பாட்டு பாரம்பரியத்தில் ஆர்வம் காரணமாக, ஆவணப்படங்களான போட்டோக்களை உருவாக்குகிறார்.
See more stories
Translator
Soniya Bose
உளவியல் மற்றும் சமூகவியல் இளநிலை பட்டதாரியான சோனியா போஸ், அவரவர் வாழ்நிலைகளிலிருந்து மக்களை புரிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர்.