குர்தாஸ்பூரின்-கால்வாய்களில்-முக்குளித்து-தூரம்-செல்லுதல்

Gurdaspur, Punjab

Dec 28, 2022

குர்தாஸ்பூரின் கால்வாய்களில் முக்குளித்து தூரம் செல்லுதல்

சோகன் சின் டிடாவும் ககன்தீப் சிங்கும் தங்களின் உயிரை பொருட்படுத்தாமல் பஞ்சாபின் பாரி தோப் கால்வாயிலிருந்து மக்களை காப்பாற்றுகின்றனர். சடலங்களை மீட்கின்றனர். ஆனால் அவர்களது பணி அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படவுமில்லை, ஆதரவளிக்கப்படவுமில்லை

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Amir Malik

அமிர் மாலிக் ஒரு சுயாதின பத்திரிகையாளர். 2022ம் ஆண்டில் பாரியின் மானியப்பணியில் இணைந்தார்.

Editor

S. Senthalir

எஸ்.செந்தளிர் பாரியில் செய்தியாளராகவும் உதவி ஆசிரியராகவும் இருக்கிறார். பாரியின் மானியப்பண்யில் 2020ம் ஆண்டு இணைந்தார். பாலினம், சாதி மற்றும் உழைப்பு ஆகியவற்றின் குறுக்குவெட்டு தளங்களை அவர் செய்தியாக்குகிறார். 2023ம் ஆண்டின் வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழகத்தின் செவெனிங் தெற்காசியா இதழியல் திட்ட மானியப்பணியில் இருந்தவர்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.