குரங்குகள்-அலறிய-மலை-மெளனமாகிவிட்டது

Kamrup, Assam

Oct 04, 2020

குரங்குகள் அலறிய மலை மெளனமாகிவிட்டது

அருகி வரும் உயிரினமான வெண்புருவக் குரங்குகள் வடகிழக்கு இந்தியாவில் அரிதாகவே தென்படுகின்றன. கடந்த டிசம்பர் மாதம், அசாமின் பர்துவார் காப்புக் காட்டிற்குச் சென்ற ஒளிப்படக் குழுவினர் சில குரங்குகளை பார்த்தனர்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Ratna Baruah

ரத்னா பரூவா குவஹாத்தியைச் சேர்ந்த ஃப்ரீலான்ஸ் செய்தியாளர். குவஹாத்தி பல்கலைக்கழகத்தில் இதழியல் மற்றும் தொடர்பியலில் முதுநிலைப் பட்டம் (2013) பெற்ற பிறகு, சுகாதாரத் துறையில் பணியாற்றினார்.

Author

Pankaj Das

பங்கஜ் தாஸ் பத்திரிகையாளர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் newsnextone.com என்ற இணைய தளத்தின் இணை நிறுவனர். அவரை [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்புகொள்ளலாம்.

Translator

Savitha

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.