குப்பைக்கிடங்கில்-பிறந்தேன்-குப்பைக்கிடங்கிலேயே-இறக்கப்போகிறேன்

Mumbai Suburban, Maharashtra

Jan 23, 2020

'குப்பைக்கிடங்கில் பிறந்தேன், குப்பைக்கிடங்கிலேயே இறக்கப்போகிறேன்’

75 வயதான குப்பை சேகரிக்கும் மூதாட்டி கிதாபுன் நிஷா ஷேக். வறுமையோடும் வன்முறையோடும் போராடிக்கொண்டே குடும்பத்தைக் காப்பவர். மும்பையின் குப்பைக்கிடங்குப் பகுதியான டியோனார் பகுதியில் வசிப்பவர்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Shraddha Agarwal

ஷ்ரத்தா அகர்வால் பீப்பில்’ஸ் ஆர்கைவ் ஆஃப் ரூரல் இந்தியாவில் செய்தியாளராகவும், உள்ளடக்க ஆசிரியராகவும் உள்ளார்.

Translator

Gunavathi

குணவதி, சென்னையில் வாழ்ந்துவரும் பத்திரிக்கையாளர். பெண்கள் முன்னேற்றம், கிராமப்புற பிரச்னைகள் மற்றும் சாதி போன்றவற்றை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.