செங்கல் சூளை வேலையையும் ஊரடங்கு முடக்கியதால், தீராவும் அனிதா புயாவும் உணவு தீர்ந்துபோய், கடனும் அதிகரித்து இப்போது குத்தகை விவசாய விளைச்சலை மட்டுமே நம்பியிருக்கிறார்கள்
அஷ்வினி குமார் ஷுக்லா ஜார்க்கண்டை சேர்ந்த ஒரு சுயாதீன பத்திரிகையாளரும் புது தில்லியில் இருக்கும் வெகுஜன தொடர்புக்கான இந்திய கல்வி நிறுவனத்தின் பட்டதாரியும் (2018-2019) ஆவார். பாரி- MMF மானியப் பணியாளராக 2023ம் ஆண்டில் இருந்தவர்.
See more stories
Author
Ujwala P.
உஜ்வாலா பி. ஒரு சுயாதீன பத்திரிகையாளர். பெங்களூரில் இருக்கும் அவர் புது தில்லியின் வெகுஜன தொடர்புக்கான இந்திய நிறுவனத்தில் பட்டதாரி பட்டம் பெற்றவர்.
See more stories
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.