குஜராத்தின்-சங்கராந்தி-தின-வானத்தை-உருவாக்கும்-காற்றாடி-செய்பவர்கள்

Ahmedabad, Gujarat

Jan 19, 2022

குஜராத்தின் சங்கராந்தி தின வானத்தை உருவாக்கும் காற்றாடி செய்பவர்கள்

கம்பத் மற்றும் அகமதாபாத்தில் காற்றாடி செய்யும் பெண்களின் கடுமையான வாழ்க்கைகள், அவர்களின் உழைப்பில் அற்புத நிறங்களுடன் இருக்கும் வானத்துக்கு முரணாக இருக்கின்றன

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Pratishtha Pandya

பிரதிஷ்தா பாண்டியா பாரியின் மூத்த ஆசிரியர் ஆவார். இலக்கிய எழுத்துப் பிரிவுக்கு அவர் தலைமை தாங்குகிறார். பாரிபாஷா குழுவில் இருக்கும் அவர், குஜராத்தி மொழிபெயர்ப்பாளராக இருக்கிறார். கவிதை புத்தகம் பிரசுரித்திருக்கும் பிரதிஷ்தா குஜராத்தி மற்றும் ஆங்கில மொழிகளில் பணியாற்றுகிறார்.

Photographs

Umesh Solanki

உமேஷ் சொலாங்கி அகமதாபாத்தை சேர்ந்த புகைப்படக் கலைஞரும் ஆவணப்பட இயக்குநரும் எழுத்தாளரும் ஆவார். இதழியலில் முதுகலை பெற்றிருக்கிறார். நாடோடி வாழ்க்கையை விரும்புபவர். மூன்று கவிதைத் தொகுப்புகள், ஒரு புதினம் மற்றும் கட்டுரை தொகுப்பு ஆகியவற்றை அவர் பிரசுரித்திருக்கிறார்.

Photographs

Pratishtha Pandya

பிரதிஷ்தா பாண்டியா பாரியின் மூத்த ஆசிரியர் ஆவார். இலக்கிய எழுத்துப் பிரிவுக்கு அவர் தலைமை தாங்குகிறார். பாரிபாஷா குழுவில் இருக்கும் அவர், குஜராத்தி மொழிபெயர்ப்பாளராக இருக்கிறார். கவிதை புத்தகம் பிரசுரித்திருக்கும் பிரதிஷ்தா குஜராத்தி மற்றும் ஆங்கில மொழிகளில் பணியாற்றுகிறார்.

Illustration

Anushree Ramanathan and Rahul Ramanathan

அனுஸ்ரீ ராமநாதன் மற்றும் ராகுல் ராமநாதன் ஆகியோர் அகமதாபாத்தின் ஆனந்த நிகேதன் (செயற்கைக்கோள்) பள்ளியின் மாணவர்கள். அனுஸ்ரீ 7ம் வகுப்புப் படிக்கிறார். ராகுல் 10ம் வகுப்புப் படிக்கிறார். PARI கட்டுரைகளுக்கு விளக்கப்படங்கள் வரைவதில் அவர்கள் விருப்பம் கொண்டவர்கள்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.