கிருகவலுவின்-விவசாய-அறிவியலாளர்

Mandya, Karnataka

Aug 08, 2021

கிருகவலுவின் விவசாய அறிவியலாளர்

கர்நாடகாவை சேர்ந்த நெல் விவசாயியான சையது கனி கான், இயற்கை முறைகள் கொண்டு நாட்டு வகைகளை மட்டுமே விளைவிக்கிறார். நெல் விதைகள் அழியாமலிருக்க நாடு முழுவதுமிருந்து நெல் விதைகளை சேகரித்து பாதுகாக்கிறார்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Manjula Masthikatte

மஞ்சுளா மஸ்திகட்டே 2019ம் ஆண்டு பெங்களூருவில் PARI-ன் பயிற்சிப் பணியில் இருந்தவர். கன்னட செய்தி தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.