கிராமத்தில்-விவசாயம்-எங்களை-சாகடிக்கிறது

Nashik, Maharashtra

Oct 18, 2020

’கிராமத்தில் விவசாயம் எங்களை சாகடிக்கிறது’

முன்னதாக இந்த வாரம் நிறுத்தப்பட்டுள்ள நாசிக் - மும்பை பேரணியில் பங்கேற்பதற்காக தாம்போல் கிராமத்திலிருந்து வந்திருந்தார், கோபிநாத் நாயக்வாடி. 88 வயதில் சீரில்லாத ஓய்வூதியம், கடன்களுடன் தண்ணீர்த் தட்டுப்பாட்டுடன் அவர் மல்லுக்கட்டிக்கொண்டிருக்கிறார்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Sanket Jain

சங்கேத் ஜெயின் மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் உள்ள பத்திரிகையாளர். அவர் 2022ம் ஆண்டில் PARI மூத்த மானியப் பணியாளராக இருக்கிறார். 2019-ல் PARI-ன் மானியப் பணியில் இணைந்தார்.

Translator

R. R. Thamizhkanal

இர. இரா. தமிழ்க்கனல், பொதுக்கொள்கைகள் ஆட்சியியலில் முனைப்புக்கொண்ட சுதந்திரப் பத்திரிகையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். சென்னையை மையமாகக் கொண்டவர்.