காமத்திபுராவில்-நம்பிக்கையை-தாண்டிய-நம்பிக்கை

Central Mumbai, Maharashtra

Aug 09, 2021

காமத்திபுராவில் நம்பிக்கையை தாண்டிய நம்பிக்கை

காமத்திபுராவில் பாலியல் தொழிலாளர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கண்ணியமான வாழ்க்கையை வழங்க போராடி வருகின்றனர். துயரம் என்னும் பெருந்தொற்றில் சிக்கியுள்ள இந்த பெண்கள் எதிர்கொள்ளும் யதார்த்தங்களைப் பற்றிய இரண்டு கட்டுரைகளில் இருந்து ஈர்க்கப்பட்ட ஒரு கவிதை இங்கே

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Pratishtha Pandya

பிரதிஷ்தா பாண்டியா பாரியின் மூத்த ஆசிரியர் ஆவார். இலக்கிய எழுத்துப் பிரிவுக்கு அவர் தலைமை தாங்குகிறார். பாரிபாஷா குழுவில் இருக்கும் அவர், குஜராத்தி மொழிபெயர்ப்பாளராக இருக்கிறார். கவிதை புத்தகம் பிரசுரித்திருக்கும் பிரதிஷ்தா குஜராத்தி மற்றும் ஆங்கில மொழிகளில் பணியாற்றுகிறார்.

Translator

Kavitha Gajendran

கவிதா கஜேந்திரன் ஜனநாயக மாதர் சங்கத்தில் பணி புரியும் சென்னையை சார்ந்த சமூக செயற்பாட்டாளர்.