“கல்யாண் பகுதியில் கொரோனா சிகிச்சையும், மரணிக்கும் வரை துரத்தும் கடனும்”
மும்பை அருகில் உள்ள கல்யாண் பகுதியில், காய்கறி விற்பனை செய்யும் கோபால் குப்தா, கடந்த மார்ச் மாதம் கொரோனா தொற்றுக்கு உள்ளான பிறகு, அவரது குடும்பம் தனியார் மருத்துவமனையில் ஏறத்தாழ 5 லட்ச ரூபாய் செலவு செய்துள்ளனர். எனினும், அதற்கு பின்னர் அந்நகரிலுள்ள பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு உயிரிழந்துள்ளார்.
ஆகாங்ஷா பாரியில் செய்தியாளராகவும் புகைப்படக் கலைஞராகவும் இருக்கிறார். கல்விக் குழுவின் உள்ளடக்க ஆசிரியரான அவர், கிராமப்புற மாணவர்கள் தங்களைச் சுற்றியுள்ள விஷயங்களை ஆவணப்படுத்த பயிற்சி அளிக்கிறார்.
See more stories
Translator
Pradeep Elangovan
மொழிபெயர்ப்பாளர் மற்றும் சுயாதீன சினிமா குறித்த தேடலில் பயணித்து வருபவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை புவி அறிவியல் பட்டம் பெற்றவர், தற்சமயம் செய்தி நிறுவனமொன்றில் மொழிபெயர்ப்பாளராக பணிபுரிகிறார்.