மேற்கு வங்காளத்தின் விஷய்பூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜூ சௌதுரி ஒரு பல்லுருவக் கலைஞர். மேலும் பாடகர், நடனமாடுபவர், மாறுவேடமிடுபவர், கதை சொல்பவர்! அவர் வரவு சொற்பம், உழைப்பு கடினம். இக்குறும்படம் அவர் 'தாரா சுந்தரி' என்னும் கற்பனைக் கதாபாத்திரத்தை ஆடல் பாடல் மூலம் சித்தரிப்பதைக் காட்டுகிறது
சிஞ்சிதா பர்பாத் பாரியில் மூத்த காணொளி ஆசிரியராக இருக்கிறார். சுயாதீன புகைப்படக் கலைஞரும் ஆவணப்பட இயக்குநரும் ஆவார். அவரின் தொடக்க கால கட்டுரைகள் சிஞ்சிதா மாஜி என்கிற பெயரில் வெளிவந்தன.
See more stories
Translator
Sandhya Ganesan
சந்தியா கணேசன் காண்டெண்ட் ரைட்டர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் மாண்டிசரி ஆசிரியை. கார்பரேட் செக்டரிலும் பல வருட அனுபவம் கொண்டவர். தற்போது Enabled Content என்ற பெயரில், குழந்தைகளுக்கான காண்டெண்ட் உருவாக்கவதில் ஈடுபட்டுள்ளார்.