மதுரையில் இருக்கும் குடிசைப் பகுதி ஒன்றில், துப்புரவுத் தொழிலாளர்கள் மற்றும் எளிய மக்களின் குழந்தைகள் தங்கள் பெற்றோர்களின் வேலையைச் செய்யும் நிலை வராமல் இருப்பதற்காக, அவர்களுக்கான ட்யூஷன் மையத்தை நடத்துவதற்கு மூன்று வேலைகள் செய்த பிறகும் நேரம் ஒதுக்குகிறார் ஆசிரியர் ஒருவர்.