கரையில்-வசிப்பவர்கள்-தண்ணீரில்-தத்தளிக்கின்றனர்

Ernakulam, Kerala

Jul 06, 2021

கரையில் வசிப்பவர்கள் தண்ணீரில் தத்தளிக்கின்றனர்

கொச்சியின் நீர்வழிப்பாதையாக இருந்த தேவரா பெரந்தூர் நீரோடை இப்போது சாக்கடையால் அடைபட்டிருக்கிறது. பருவமழை தொடர்ந்து பெய்வதால், கரையில் வசிக்கும் அன்றாடக் கூலிகளும் பிறரும் இடம்பெயர பல வருடங்களாக காத்திருக்கின்றனர்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Adarsh B. Pradeep

ஆதர்ஷ் பி. பிரதீப், அச்சு ஊடகவியலை சென்னையின் ஏசியன் ஊடகவியல் கல்லூரியில் படிக்கிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.