கதகதப்பான சூரிய ஒளியைப் போல உருவாக்கப்படும் வண்ணங்கள்
காஷ்மீரின் ஸ்ரீநகரைச் சேர்ந்த அப்துல் ரஷீத், சாயம் தோய்க்கும் இந்த நுண்கலையில் எழுபதாண்டு கால அனுபவம் பெற்றவர். அவருடைய தலைமுறையே இந்தக் கலையை வளர்த்த கடைசி தலைமுறையாக இருக்கும் என்றாலும், வருத்தம் இருந்தாலும் இந்தத் தொழிலைத் தொடர்வதற்கான காரணங்களைப் பேசுகிறார்