அற்புதமான காராய் ஒட்டகங்கள் தீவுகளில் உள்ள சதுப்பு நிலக்காட்டில் தங்கள் உணவின் முக்கிய கூறுகளை பெறுகின்றன - மேலும் அவை அங்கு நீச்சலடித்து செல்கின்றன - ஆம் நீச்சலடித்துத் தான்! - குஜராத்தில் உள்ள கட்ச் கடற்கரையிலிருந்து பல கிலோ மீட்டர் தொலைவிற்கு
ரிதயன் முகர்ஜி, கொல்கத்தாவைச் சேர்ந்த புகைப்படக்காரர். 2016 PARI பணியாளர். திபெத்திய சமவெளியின் நாடோடி மேய்ப்பர் சமூகங்களின் வாழ்வை ஆவணப்படுத்தும் நீண்டகால பணியில் இருக்கிறார்.
See more stories
Translator
Soniya Bose
உளவியல் மற்றும் சமூகவியல் இளநிலை பட்டதாரியான சோனியா போஸ், அவரவர் வாழ்நிலைகளிலிருந்து மக்களை புரிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர்.