நிலமும் இல்லாமல் வேலைவாய்ப்புகளும் இல்லாமல் மகாராஷ்டிராவின் ராய்கட் மாவட்டத்தில் வாழும் ஆதிவாசி மக்கள் ஒவ்வொரு வருடமும் ஏழு எட்டு மாதங்களுக்கு நிலக்கரி சூளைகளில் பணிபுரிய இடம் பெயர்கிறார்கள். அங்கு அவர்கள் குறைவான கூலிக்கு வேலை பார்க்கிறார்கள். அந்த கூலியும் சரியாக கொடுக்கப்படுவதில்லை
ஏப்ரல் 2017லிருந்து ராய்காட் மாவட்டத்தில் முதல்வரின் ஊரக வளர்ச்சிப் பணியில் நல்கையை பெற்றவராக பணி புரிகிறார் கரிஷ்மா வி. பழங்குடியினர் முன்னேற்றம் மற்றும் பெண் முன்னேற்றம் ஆகியவற்றில் ஆர்வமுடையவர்.
See more stories
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.