கடவுளாலும்-அனாதையாக்கப்பட்ட-குழந்தைகள்

Gorakhpur, Uttar Pradesh

Oct 17, 2021

கடவுளாலும் அனாதையாக்கப்பட்ட குழந்தைகள்

பொது சுகாதார அமைப்பு முற்றிலும் குலைந்த உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூர், மதுரா, ஃபிரோசாபாத் மாவட்டங்களில் குழந்தைகள் பெருமளவில் விஷக் காய்ச்சலால் பாதிக்கப்படுவதைக் கண்டு கோரக்பூர் கவிஞர் ஒருவர் தன் துயரத்தை வெளிப்படுத்தியுள்ளார்

Poems and Text

Devesh

Translator

Savitha

Paintings

Labani Jangi

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Poems and Text

Devesh

தேவேஷ் ஒரு கவிஞரும் பத்திரிகையாளரும் ஆவணப்பட இயக்குநரும் மொழிபெயர்ப்பாளரும் ஆவார். இந்தி மொழிபெயர்ப்பு ஆசிரியராக அவர் பாரியில் இருக்கிறார்.

Paintings

Labani Jangi

லபானி ஜங்கி 2020ம் ஆண்டில் PARI மானியப் பணியில் இணைந்தவர். மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தைச் சேர்ந்தவர். சுயாதீன ஓவியர். தொழிலாளர் இடப்பெயர்வுகள் பற்றிய ஆய்வுப்படிப்பை கொல்கத்தாவின் சமூக அறிவியல்களுக்கான கல்வி மையத்தில் படித்துக் கொண்டிருப்பவர்.

Translator

Savitha

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.