கடன் பெற்ற மொழிகளில் பேசும் புலம்பெயர் தொழிலாளர்கள்
சர்வதேச தாய்மொழி நாள் அன்று, இந்தியாவின் பல இடங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களை அணுகி, அவர்களின் நிலம், மொழி மற்றும் வாழ்வாதாரம் ஆகியவற்றுக்கு இடையேயான ஊடாட்டத்தை புரிந்து கொள்ள பாரி முயற்சிக்கிறது