லட்சுமண் கட்டப்பா மற்றும் அவரது குடும்பத்தினரும் கர்நாடகாவின் கொடம்பாள் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பட்டியல் இனத்தைச் சார்ந்த தேகு மேகு சமுதாயத்தைச் சார்ந்தவர்கள். தெருக்களில் மாரியம்மனை வழிபட்டு, தனக்கு கசையடிகள்(சாட்டை) கொடுத்துக்கொண்டு தாங்கள் வாழ்வதற்கான பணத்தை சம்பாதிக்கிறார்கள்
ஆகாங்ஷா பாரியில் செய்தியாளராகவும் புகைப்படக் கலைஞராகவும் இருக்கிறார். கல்விக் குழுவின் உள்ளடக்க ஆசிரியரான அவர், கிராமப்புற மாணவர்கள் தங்களைச் சுற்றியுள்ள விஷயங்களை ஆவணப்படுத்த பயிற்சி அளிக்கிறார்.
See more stories
Translator
Priyadarshini R.
பிரியதர்சினி R., மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆராய்ச்சி மாணவி. தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களிலும், சன் டிவி உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் செய்தியாளராக பணியாற்றியவர்.
See more stories
Editor
Sharmila Joshi
ஷர்மிளா ஜோஷி, PARI-ன் முன்னாள் நிர்வாக ஆசிரியர் மற்றும் எழுத்தாளர். அவ்வப்போது கற்பிக்கும் பணியும் செய்கிறார்.