கசப்பும் இனிப்புமான சாலை: ரக்கல் முதல் ரசகுல்லா வரை
அசாமில் இருக்கும் தனது வீட்டிலிருந்து தொலைதூரத்தில் மாடுமேய்க்கும் வேலைக்கு குழந்தைப் பருவத்திலேயே நோசுமுதீன் ஷேக் அனுப்பட்டிருக்கிறார், இப்போது மேகாலயாவில் ரசகுல்லா மற்றும் ஜிலேபிகள் செய்யும் தனது சொந்த சிறிய நிறுவனம் ஒன்றை துவங்கினார் - என்று அவர் அந்த நிகழ்வை நினைவு கூர்ந்தார்