முகப்பவுடர், சாதாரண முகக்கண்ணாடி, கைத்தடி, நெஞ்சில் குறுக்காக கயிறு அணிந்தால் கங்கப்பா, காந்திஜி ஆகிவிடுகிறார். அனந்தபூர் மாவட்டத்தைச் சேர்ந்த இத்தொழிலாளருக்கு இந்த வேடம் சில கதவுகளை திறக்கிறது
ராகுல் M. ஆந்திரப் பிரதேசம் அனந்தபூரிலிருந்து இயங்கும் சுதந்திர ஊடகவியலாளர்.
Translator
Savitha
சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.