ஓய்வில்லாமல்-உழைக்கும்-லீலாபாய்

Pune, Maharashtra

Mar 02, 2020

ஓய்வில்லாமல் உழைக்கும் லீலாபாய்

அங்கன்வாடி பணி, வீட்டு வேலை, தண்ணீர் பிடிப்பது, விறகு சேகரித்தல், வயல் வேலை, பழங்களை சேகரித்தல் என இன்னும் பல வேலைகள். “உழைக்கும் பெண்” மற்றும் “பல்பணியாக்கம்” போன்ற சொற்களுக்கு புது விளக்கத்தை கொடுக்கிறார் பாலோட் கிராமத்தைச் சேர்ந்த லீலாபாய்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Minaj Latkar

மினாஜ் லட்கர் ஒரு சுதந்திர ஊடகவியலாளர். புனே-வில் உள்ள சாவித்ரிபாய் பூலே பல்கலைக்கழகத்தில் எம்.ஏ பயின்று வருகிறார்.

Translator

V. Gopi Mavadiraja

வி. கோபி மாவடிராஜா, முழுநேர மொழிபெயர்ப்பாளர் மற்றும் சுதந்திர ஊடகவியலாளர். கதைகளிலும் விளையாட்டு இதழியலிலும் ஆர்வம் கொண்டவர்.